By 16 October 2015 0 Comments

சட்டவிரோத மதுபானம்: பெண் கைது…!!

WaragiSplashகணேமுல்ல-கொஸ்ஸின்ன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்லயைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam