பொம்மைக் காரை இந்த வயதிலும் ஓட்ட விருப்பமா?: வீடியோ இணைப்பு…!!

Read Time:1 Minute, 21 Second

0782de21-79f8-4ad8-b8ec-e43d1c763c71_S_secvpfமேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமாக இருக்கும், பொம்மைக் கார் தற்போது சாலையில் 70 மைல் வேகத்தில் பறக்கும் திறனுடன் தயாராகியுள்ளது.

மெக்கானிக் ஜான் பிட்மீட் மற்றும் அவரது சகோதரன் ஜாப் இருவரும் இணைந்து தமது ‘ஆல்டிடியூட் ஆட்டோஸ்’ என்கிற தமது நிறுவனத்தின் மூலமாக கடந்த 2013-ம் ஆண்டு உருவாக்கிய இந்தக் காரை, குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்காக உதவி செய்ய நிதி திரட்டுவதற்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்தக் காரை சுமார் ஆயிரம் மணிநேர உழைப்பும், நான்காயிரம் பவுண்டுகளையும் செலவழித்து உருவாக்கினர். தற்போது, இந்தக் காரை ‘ஈபே’ விற்பனைத் தளம் மூலமாக இருபத்தோராயிரத்து ஐநூறு பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் இருபது லட்சம் ரூபாய்) விற்க முடிவுசெய்துள்ளனர்.

சாலையில் பயணிக்கும் பொம்மைக் காரின் வீடியோ..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார் – இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு…!!
Next post கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை…!!