வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை இந்தியாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்திய பாதுகாப்புச் செயலர் என்.கே. நாராயணனை அவர் சந்தித்து இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதியையும்...

இராக்கிலிருந்து ஜப்பான் படை விரைவில் வாபஸ்: பிரதமர் தகவல்

இராக்கிலிருந்து ஜப்பான் தனது படைகளை விரைவில் வாபஸ் பெறும் என்று பிரதமர் கொய்சுமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர்...

சீன கம்ïனிஸ்டு கட்சியில் 7 கோடி உறுப்பினர்கள்

சீன கம்ïனிஸ்டு கட்சியில் கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி 7 கோடியே 8 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 23 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 19.2 சதவீதம் பேர் பெண்கள்....

நேபாளத்தில் விமான விபத்து : 9 பேர் பலி!

நேபாளத்தில் மிக உயரமான மலைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்! யெட்டி ஏர்வேஸ் நிறுவனத்தின் இரட்டை இயந்திர ஓட்டர்...

வாழ்வா சாவா போராட்டம்: 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா இத்தாலி- செக் குடியரசுடன் நாளை மோதல

உலக கோப்பை கால்பந்து போட்டியின் `லீக்' ஆட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. `டி' பிரிவில் இன்று நடை பெறும் ஆட்டங்களில் ஈரான்-அங்கோலா, போர்ச்சுகல்- மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. `சி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா -ஆலந்துடனும், ஐவரி...

இதுவொரு கனடிய அரசின் விளம்பர அறிவித்தல்!

வன்னிபுலிகளின் தொல்லைகளிற்கு உள்ளாகும் கனடிய தமிழர்களிற்கு கனடிய அரசு விளம்பரமூலம் வேண்டுகோள். தடை செய்யப்பட்ட வன்னிபுலிகளினால் பணவசூலிப்பு போன்ற தொந்தரவுகள், அல்லது தடைசெய்யப்பட்ட புலிகளின் நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை முறையிட...

அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் 1500க்கும் அதிகமான மக்கள் புலிகளைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த சமாதானத்தை விரும்பும் மக்கள் ஒன்று திரண்டு, புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டித்தும், புலிகளை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் கோரி, மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்...

சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா கோர்ட்டு வழக்கில் அடுத்த மாதம் 10-ந் தேதி தீர்ப்பு

ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் 148 ஷியா முஸ்லிம்களை சித்ரவதை செய்து கொன்றது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வக்கீல் வாதாடினார். அவருக்கு...

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜேவிபி-ததேகூ மோதல்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவின் செயலாளர் விமல் வீரவன்சே, அச்சம்பவத்திற்கு காரணம் விடுதலைப்...

யாழ். புங்குடுதீவில் முதியவர் கத்தியால் குத்தி கொலை

யாழ். புங்குடுதீவில் கதிரவேலு சுப்பிரமனியம் (வயது 85) என்ற முதியவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். கதிரவேலு சுப்பிரமணியத்தின் வீட்டில் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் அவர் கொல்லப்பட்ட நிலையில் இருந்ததையடுத்து ஊர்க்காவற்றுறை சிறிலங்கா காவல்துறையினருக்குத்...

மட்டக்களப்பில் வர்த்தகர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் தமிழ் வர்த்தகரான நிர்மலகுமாரன் (வயது 55) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நான்கு குழந்தைகளின் தந்தையான நிர்மலகுமாரன் மதுபான சாலை விடுதியை கொம்மாந்துறையில் நடத்தி வந்தார். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகம் அருகே பல ஆண்டுகளாக இந்த...