வெறித்தனமாக ஓடி கடலில் குதித்து, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய வீரர்கள்: வீடியோ…!!

Read Time:42 Second

fe192ead-9698-47d8-8b89-7ec2316aec2a_S_secvpfபிரேசிலின் சான்டா கேத்தரினா மாநிலத்தில் உள்ள பாம்பினாஸ் பீச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரியது. 12 வயது சிறுவன் ஒருவன் இந்த பீச்சில் விழுந்து மூச்சுத்திணறி உயிருக்கு போராட, அதை கவனித்த தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றொரு வீரருக்கு தகவல் கொடுக்க, இருவரும் வெறித்தனமாக கடலை நோக்கி ஓடுகின்றனர்.

தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான அவர்களின் வீர சாகசக்காட்சிகள் இதோ:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் உயிரிழந்த காதல் கணவனுடன் உடன்கட்டை ஏற முயன்ற மனைவி…!!
Next post ஆசிரியரைக் கொலை செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மாணவர்கள் கைது…!!