திருடனை துரத்திப் பிடித்த செரீனா…!!

Read Time:1 Minute, 45 Second

1313751உலகின் முதல்­நிலை டென்னிஸ் வீராங்­க­னை­யான அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ் தனது தொலை­பே­சியை திரு­டிய இளை­ஞனை துரத்திச்சென்று பிடித்­துள்ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­பவம் குறித்து பேஸ்­புக்கில் செரீனா விப­ரித்­துள்ளார்.

உண­வ­க­மொன்றில் நான் அமர்ந்­தி­ருந்­த ­போது கதி­ரையில் தொலை­பே­சியை வைத்­தி­ருந்தேன். எனக்கு அடுத்­த­தாக அந்த இளைஞர் இருந்தார்.

தொலை­பே­சியில் ஒரு கண் வைத்­தி­ருக்­கு­மாறு எனது சுப்­பர்­ஹீரோ உணர்வு கூறி­யது.

சிறி­து­நே­ரத்தில் அந்த இளைஞர் தொலை­பே­சியை எடுத்­துக்­கொண்டு வேக­மாக நடந்தார்.

இது பற்றி நான் கூறி­ய­போது ஒரு­வரும் அதை பொருட்­ப­டுத்­த­வில்லை. அதனால் நான் விடு­திக்கு வெளியே பாய்ந்து ஓடிச்­சென்று அந்த நபரை பிடித்தேன்.

ஆனால், பொறு­மை­யுடன் “எனது தொலை­பே­சியை தவ­று­த­லாக எடுத்து வந்­தீர்­களா” எனக் கேட்டேன்.

“நான் தவ­றான தொலை­பே­சியை எடுத்­து­வந்­து­விட்டேன்” என அந்­நபர் கூறினார் என செரீனா தெரி­வித்­துள்ளார்.

சுப்பர்ஹீரோ ஆடையுடன் தான் காணப்படும் புகைப்படத்தையும் செரீனா வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலத்த சத்தத்துடன் விடிய விடிய பூஜை: குவைத்தில் 11 இந்தியர்கள் அதிரடி கைது…!!
Next post பாகிஸ்தானில் பெண்ணுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!