நயினா தீவு என்ற பெயரில் ஏற்பட்ட சிக்கல்..!!

Read Time:43 Second

253354628Nainaஆங்கிலத்தில் நாகதீபய என்ற பெயரை நயினா தீவு என மாற்றும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவ்வாறான தீர்மானம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்கியில் கொள்ளை முயற்சி; கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி..!!
Next post விண்கல் விழும் ஆபத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!