தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட்: மருத்துவர் கோரிக்கை…!!

Read Time:1 Minute, 22 Second

cad865d4-450e-41a8-9a1b-9d4517d0dbe4_S_secvpfஇங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள எவலினா குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் பால் கிரின்ங்க்ராஸ் நமது தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட் வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே, ‘ஸ்லீப் மோட்’ என ஒன்று மொபைலில் இருந்தாலும் அது இரவு நேரத்தில் அதன் சத்தத்தை மட்டுமே நிறுத்துகின்றது. இந்த போன்களின் வெளிச்சத்தில் உள்ள நீலம் மற்றும் பச்சை நிற ஒளி நமது தூக்கத்துக்கு தேவையான மெலடோனின் என்ற வேதிப்பொருள் சுரப்பதை தடுக்கின்றது.

இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மணிநேரத் தூக்கம் கெட்டுப்போவதாக தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பால் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, வருங்காலத்தில் மொபைல் போன்களின் மென்பொருட்கள், இந்த ‘பெட்டைம் மோட்’ உடன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்…!!
Next post 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வெள்ளி போன்று, புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!!