இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்…!!

Read Time:44 Second

2132568396Singஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

05 விஜயமாக அவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய அமைதிப்படையில் உயிரிழந்தவர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வல்வெட்டித்துறையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு..!!
Next post உடல் சூட்டை தணிக்கும் வழிகள்…!!