அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 ராணுவத்தினர் பலி…!!

Read Time:50 Second

ef1e7f20-bca8-4ca4-975d-3eea87ea5bbc_S_secvpfஅமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள போர்ட் கேம்பல் பகுதியில் முகாமிட்டிருந்திருந்த அந்நாட்டு ராணுவத்தினரின் ஹெலிகாப்டர், ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக முகாமுக்கு 12 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானது.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மனிக்கு நடந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெய்ரோ இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்: 16 பேர் பலி…!!
Next post தனியார் மருத்துவமனையில் கைவலிக்கு சிகிச்சை பெற்றவர் பலியான பரிதாபம்: மகன் கதறல்…!!