முட்டையில் எப்படி ஹார்ட் வடிவம் பெற வைப்பது…!!
Read Time:1 Minute, 13 Second
முட்டை சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்று அதை கூறுவார்கள். அதில் உள்ள ஊட்ட சத்து உடலுக்கு நல்ல வலுவை தரும். அதை பச்சை முட்டையாக கூட குடிப்பார்கள், சிலர் ஓம்லெட் போட்டும் சாப்பிடுவார்கள், இன்னும்சிலர் அதை வேகவைத்தும் சாப்பிடுவார்கள்!
இங்கு ஒரு மனிதர் அவித்த முட்டையை எப்படி ஹார்ட் வடிவத்தில் கொண்டு வருகிறார் என்று பார்க்கலாம். அதற்க்கு அவர் முதலில் முட்டையை சுடு தண்ணீரில் போட்டு அவித்துள்ளார்.
பின் அந்த முட்டையை இரு பக்கங்களிலும் ரப்பர் பேண்ட் மூலம் ஒரு கட்டையை வைத்து அழுத்தி அதை நன்றாக மூடுகிறார். பின் அதை 1 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைத்து பின் அதை எடுக்கிறார். பின் எப்படி தான் அதை உருவாக்குகிறார் என்று வீடியோவில் காணலாம்.
Average Rating