ஏலியன்கள் விட்டுச்சென்ற 800 ஆண்டு பழமையான மொபைல் போன்…!!

Read Time:1 Minute, 25 Second

98175012-3d50-44b0-a7a2-df6fa5eff478_S_secvpfஏலியன்கள் குறித்து இதுவரை வெளியான செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி ஆச்சர்யத்தில் உறையச்செய்கிறது ஆஸ்திரியாவில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ள செய்தி.

அங்கு 800 ஆண்டு பழமையான களிமண்ணால் ஆன மொபைல் போன் ஒன்று கிடைத்துள்ளது. களிமண்ணில் போனா என்று ஆச்சர்யப்படுபவர்களுக்கு, ஹலோ, இது ஏலியன்கள் பூமிக்கு வரும் போது மறந்து போய் விட்டுச் சென்றது என்று கிலி கிளப்புகின்றனர் ஏலியன் ஆய்வாளர்கள். இதற்கு ஆதாரமாக அந்த போனின் கீபேடில் உள்ள கியூனிபார்ம் என்ற எழுத்துருவையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து சரியான தகவல்கள் கிடைக்காததால் பலர் இது போலியானது என்கின்றனர். ஆனால் சிலரோ டைம் ட்ராவல் சாத்தியப்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்கின்றனர்.

அடிக்கடி உங்கள் போதைக்கு ஊறுகாயாகும் ஏலியன்கள் ரொம்ப பாவம் சார் என்று கமெண்ட் தட்டுகின்றனர் நெட்டிசன்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு..!!
Next post புயல் மழையால் இங்கிலாந்தில் ரூ.30 ஆயிரம் கோடி சேதம்: அமெரிக்காவில் 13 பேர் பலி…!!