வடகொரியாவில் அணு பரிசோதனைக் கூடம் அருகே நிலநடுக்கம்…!!

Read Time:47 Second

cba1a4e4-72ea-40d3-8c0c-c0e11c690e30_S_secvpfவடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவரும் நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகனத்தில் ஏறி 104 கிலோமீற்றர் பயணம் செய்த காட்டுக் கரடி…!!
Next post 14 வயது மாணவனுடன் 25 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது…!!