அதிவேக வீதியில் விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயம்…!!

Read Time:41 Second

2063665409Untitled-1தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று லொரியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் பஸ்ஸில் பயணித்த பெண் உள்ளிட்ட மூவர் மற்றும் லொரி சாரதியும் அதன் உதவியாளருமாக ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகையிரதத்தில் மோதி வீதி பாதுகாப்புக்கடவை காவலாளி பலி..!!
Next post பொலிஸார் பொதுமக்கள் மோதலில் காயமடைந்தவர் பலி – எம்பிலிபிடியவில் போராட்டம்…!!