அரை குறை ஆடையுடன் எமி ஜாக்ஸன்…!!

Read Time:54 Second

amy001-500x500ஐ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இதை தொடர்ந்து இவர் விஜய் நடிக்கும் தெறி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் ஒரு இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதில் இவர் மிகவும் ஆபசமான உடையணிந்த படி, ஒருவர் மேல் அமர்ந்தது போல் ஒரு புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்துள்ளார்.

இவர் கண்டிப்பாக எமி ஜாக்ஸனின் காதலன் தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நிமிட சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மனிதர்…!!
Next post கத்தியுடன் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரித்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் : பாரிஸில் சம்பவம்…!!