பேஸ்புக் யுகத்தின் பேகன்: கருணை மனிதரின் நெகிழ்ச்சி வீடியோ..!!

Read Time:1 Minute, 1 Second

1e6fe215-9ebc-47a1-806c-34992a824575_S_secvpfகுளிரில் நடுங்கும் மயிலுக்கு போர்வை அளித்த தமிழ் மன்னன் பேகனைப் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்மார்ட் போன் காலத்தில் வாழும் ஒரு ஸ்மார்ட்டான பேகனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த ஆண்ட்ராய்ட் யுக ‘பேகன்’ குளிரில் வாடும் அந்நியர் ஒருவருக்கு செய்த உதவிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல். லசாரோ எல் ப்யூ என்பவரால் நியூயார்க் சுரங்க ரெயிலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கடந்த 9-ம் தேதி பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது.

30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இதயத்தை நெகிழச் செய்த அந்த வீடியோ உங்களுக்காக:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!
Next post ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?