நீங்கள் சூ லேஸ் எப்படி அணிவீர்கள்! உங்களுக்காகவே இதோ புதிதாக சூ லேஸ் கட்டும் முறை…!!
Read Time:1 Minute, 12 Second
உண்மையாகவே சூ லேஸ்களுக்கு யாரும் முக்கியத்துவம் குடுப்பதில்லை. அதற்க்கு முக்கியத்துவம் கொஞ்சமாக குடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.
குளிர்காலத்தில் நானும் எனது நண்பனும் விதவிதமான சூ லேஸ்களை வாங்கலாம் என்று கடைக்கு சென்றோம். அப்போது தான் எங்களுக்கு தோன்றியது, ஏன் நாம் எப்பொழுதும் சூ லேஸ்களை ஒரே மாதிரியாக அணிகிறோம். ஏன் கொஞ்சம் வித்யாசமாக பண்ணி பார்க்க கூடாது என்று?
அதன் விளைவாக நாங்களே சில முறை விதவிதமாக பண்ணி பார்த்தோம். அதில் வெற்றி கண்டதுதான் இதில் பதிவு செய்திருக்கிறோம் என்று அந்த இளைஞர்கள் கூறினார்கள்.
உங்களுக்காகவே கிழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு தாங்களும் பயன்பெற்று மற்றவர்களையும் பயன் பெற வையுங்கள்.
Average Rating