அட்டிகல பகுதியில் வாகன விபத்து : ஒருவர் பலி…!!

Read Time:50 Second

Motorcycleஹங்வெல கடுவெல பிரதான வீதியின் அட்டிகல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடுவெல நோக்கிச் சென்ற லொறி ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதிலேயே மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!
Next post கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஐந்துபேர் பலி…!!