அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சினா விஜயம்…!!
Read Time:50 Second
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சினாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சுற்றுப்பயணத்தில் ஜோன் கெரி சீனாவின் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துறையாடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் குறித்த சுற்றுப்பயணத்தில் பிரதானமாக வடகொரியாவின் அணுதிட்டம் தொடர்பாக அவதானம் செழுத்தப்படவுள்ளது.
மேலும் , சர்ச்சைக்குரிய தென்சீன கடல் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
Average Rating