கஜகஸ்தானில் ஹெலி விபத்து; குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு…!!

Read Time:57 Second

trtகஜகஸ்தான் நாட்டில் இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு கைக்குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு இணைய ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி,

நேற்றைய தினம் காணாமல் போன MD-600N இலகுரக ஹெலிகாப்டரின் பாகங்கள் இன்று அல்மாட்டி நகரின் தென்கிழக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பலியான கைக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தருணத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கல் எதுவும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் தீவிரம் காட்டியுள்ள ஸிக்கா வைரஸ்…!!
Next post உணவுப் பொதியிலிருந்த பல்லி ஆரம்ப வகுப்பின் செல்லப்பிராணியாக மாறியது…!!