யாழ் பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!
Read Time:35 Second
யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பொலிஸாரால் பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இன்பசிட்டி, பொலிகண்டி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அண்மைக்காலமாக வடமாகாணத்தில் கேரள கஞ்சாவுடன் பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating