மனைவி கர்ப்பமா…. கணவன் செய்யக்கூடாதவை…!!
Read Time:1 Minute, 26 Second
தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் சில காரியங்களைச் செய்யக்கூடாதென சில சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம்மவர்கள் சிலர் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தாலும், பலர் முற்றிலுமாக நம்ப மறுக்கின்றனர்.
இருப்பினும் மனைவி கர்ப்பமானால் கணவன் செய்ய்கூடாதவை என்ன என்பதை பாற்ப்போமானால்.
பிரேதத்தின் பின்னால் போகக்கூடாது
முடி வெட்டக்கூடாது
மலை ஏறக்கூடாது
வீடு கட்டக்கூடாது
யாத்திரை செல்லக்கூடாது
உறவினர்களுக்கு விவாகம் செய்யக்கூடாது
சிரார்த்த வீட்டில் சாப்பிடக்கூடாது
சமுத்திரத்தில் குளிக்கக்கூடாது
ஆகிய எட்டுக்காரியங்களையும் செய்யக்கூடாது .
மேலும் கர்ப்பமான மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தைகள் கூறவோ கூடாது.
இவ்வாறு இருந்தால் தான் ஆரோக்கியமாக சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சாஸ்திரங்கள்.
Average Rating