வவுனியாவில் ஹன்டர் வாகனம் மோதி சிறுவன் உட்பட்ட நால்வர் காயம்..!!

Read Time:1 Minute, 11 Second

car crashவவுனியா ஏ9 வீதி புளியங்குளம், இராமனூர் பகுதியில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்களத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் நிறுவனமொன்றிற்கு சொந்தமான ஹன்டர் வாகனமொன்று வீதியை கடந்து கொண்டிருந்த சிறுவன் மீது மோதி பின்னர், மறுபுறத்தில் சென்றுக் கொண்டிருந்த சைக்கிளுடன் மோதியுள்ளது. அதில் சைக்கிளில் பயணித்த மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெல்ஜியம் இளம் பெண்ணுக்கு புதுடெல்லியில் டாக்ஸி டிரைவர் பாலியல் தொந்தரவு..!!
Next post இம் மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி…!!