மலைப்பாம்பு விழுங்கிய ஆட்டுக் குட்டிகளை துணிச்சலுடன் மீட்ட இளைஞன்……!! (வீடியோ)
Read Time:33 Second
மலைப்பாம்பு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் வீதியில் புரண்டுகொண்டிருந்தது.
இதனை அவதானித்த இளைஞர் குழு ஒன்று ஆட்டுக் குட்டிகளை காப்பாற்ற முனைந்துள்ளது. இதற்காக களத்தில் குதித்த இளைஞன் ஒருவர் எவ்வித பயமும் இன்றி செய்த செயல் காண்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Average Rating