ரெண்டு கை தான் இருக்கு… ஆனா மூன்றாவதா ஒரு வாய் இருக்குதுல்ல… சலிக்காத காட்சி…!! வீடியோ
Read Time:1 Minute, 1 Second
குழந்தைகள் எங்கே இருக்கிறார்களோ அந்த இடத்தினுள் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கும் இடமிருக்கது என்றே சொல்லலாம். ஆம் ஏனென்றால் சிறு குழந்தைகளின் குறும்புத்தனமே இதற்குக் காரணம்.
வெளியில் பல வேலைப் பளுவினால் மிகவும் சேர்வாக வீட்டிற்கு வருபவர்களுக்கு எனர்ஜி டானிக் எதுவென்றால் அது குழந்தைகளே… உங்களது கவலைகளை நிச்சயம் மறக்கச் செய்யும் இந்தக் காட்சி.
இங்கே குழந்தை ஒன்று தனது தந்தை கொடுக்கும் பழத்தினை வாங்கி சாப்பிடும் அழகு செம்ம சூப்பர். இரண்டு கைகள் போக மூன்றாவதாக வாய் இருக்கிறதே என்று சொல்லாமல் தனது செயலினால் வெளிப்படுத்தும் காட்சியே இதுவாகும்.
Average Rating