குழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ…!! வீடியோ

Read Time:1 Minute, 7 Second

hero_save_002.w540குழந்தையை உயிராபத்திலிருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோ சினிமாவில் குழந்தைகளைக் காப்பாற்றும் ஹீரோக்கள், சூப்பர் ஹீரோக்கள் என எத்தனையோபேரை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒருவர் நிஜமாகவே தனது அதிரடி செயற்பாட்டினால் குழந்தையைக் காப்பாற்றி அசத்தியுள்ளார்.

நகைக்கடை ஒன்றிற்கு குழந்தையுடன் வந்த தாய் அக் குழந்தையை அங்குள்ள கண்ணாடி மேசையின் மேல் உட்காரச் செய்துவிட்டு நகைகளை தெரிவு செய்துகொண்டிருந்தார்.

தனிமையில் இருந்த குழந்தை மேசையில் இருந்து தரையில் விழச் சென்ற சமயம் அக்கடையில் பணிபுரியும் நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அதிரடியாகச் செயற்பட்டு அக்குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் போதியளவு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்…!!
Next post புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி…!!