இறுதிச் சடங்கில் கிளாமர் பெண்களின் கலக்கல் குத்தாட்டம்: வைரலாக பரவும் வீடியோ…!!
Read Time:1 Minute, 13 Second
ஒருவர் மரணமான பின்னர் அவரின் இறுதிச் சடங்கில் குத்தாட்டம் போடுவது என்பது பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு அம்சமாகும்.
ஆனால் சீனாவில் இடம்பெற்ற ஒரு இறுதிச் சடங்கில் வழமைக்கு மாறாக பெண்கள் இருவரின் கலக்கல் குத்தாட்டமும் இடம்பெற்றிருந்தது.
தனது இறுதிச் சடங்கில் பெண்கள் குத்தாட்டம் போட வேண்டும் என்பது மரணமடைந்த குறித்த நபரின் இறுதி ஆசையாக இருந்திருக்கலாம் என்று தற்போது செய்திகள் பரவிவருகின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating