கிருஷ்ணகிரியில் பிடிபட்ட வெள்ளைக் காகம்..!! (வீடியோ)

Read Time:38 Second

1470891198_4323262_hirunews_whitecrowபொதுவாக யாரேனும் பொய் சொல்லும் போது ;அதோ பார் வெள்ளைக் காகம்; என கேலிக்காக சொல்லப்படுவதுண்டு.

இந்நிலையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் வெள்ளைக்காகமொன்று பிடிபட்டுள்ளது.மற்ற காகங்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இக்காகம் பிடிக்கப்பட்டுள்ளது

அரிய வகை வெள்ளைக் காகத்தை பொதுமக்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்ரோயிட் கைபேசி பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை!! ஆய்வுகள் மூலம் அறியவந்த உண்மை..!!
Next post ஓடும் விமானத்தில் ஏற முயன்ற பயணி..!!