பச்சிளம் பாலகனை வைத்து தந்தை செய்யும் காரியமா இது…!! வீடியோ

Read Time:1 Minute, 37 Second

child_father_001.w245ஆண்களுக்கு எப்போதும் அவர்களது தந்தையர்களே முதல் ஹீரோவாக இருப்பார்கள். தந்தையரும் தமது மகன்மாருக்கு தைரியத்தை கூட்டுவதற்காக பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள்.

சில தருணங்களில் இவ்வாறான முயற்சிகள் எதிர்பாராத விளைவுகளை தரவல்லது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையிலும் ரிஸ்க் எடுப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?…

ஆம், தந்தை ஒருவர் பலூன் ஒன்றினை வீட்டின் சீலிங் பகுதியில் நிலை நிறுத்திவிட்டு தனது மகனை தூக்கி எறிந்து அந்த பலூனை எடுக்கச் செய்துள்ளார். அத்துடன் நிறுத்திவிடாது அவர் அக்காட்சியை வீடியோ பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனால் குழந்தையின் தைரியத்தை பாராட்டுபவர்கள் ஒரு புறம் இருக்க பலர் இச் செயலை கண்டித்துவருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர்…!!
Next post நாமலிடம் அடிமையாகும் பெண்கள்! பெருமையாக கூறும் தம்பி ரோஹித…!!