ஆடை விற்பனை நிலையத்தில் தீடீரென தீ பரவல்…!!

Read Time:1 Minute, 15 Second

2016-09-07_at_18-40-11நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையிலே இந்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ தற்போதைய நிலையில் அணைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த தீயினால் ஏற்பட்ட சேத விபரங்களும் அறிவிக்கப்படவில்லை.மேலும், குறித்த தீ ஏற்பட்டதன் காரணம் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு விவகாரம்! இருவர் விடுதலை…!!
Next post இணைய உலகத்தை கலக்கி வரும் கராத்தே கில்லாடிகள்….!! வீடியோ