ரஜினியின் நடிப்பில் வெளிவரவுள்ள, “எந்திரன் -2 ரோபோ 2.0” டீஸர்… (வீடியோ)

Read Time:1 Minute, 25 Second

hqdefaultலைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் சிகரம் சங்கரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளிவரவுள்ள “எந்திரன் -2 ரோபோ 2.0” திரைப்படத்தின் டீஸர் காட்சி..

தமிழ்த் திரையுலகத்தில் பிரமாண்டப் படைப்பாக 500 கோடி செலவில் பல மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் ரீஷர், தற்போது “வாட்ஸாப்” உட்பட சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது…

(மேற்படி “எந்திரன் -2 ரோபோ 2.0” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காடசியின் பத்து நிமிட காடசி மட்டும் 75 கோடி ரூபா செலவில் டெல்லியில் படமாக்கப் பட்ட்து குறிப்பிடத் தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த டயட் இல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா?… இதோ உங்களுக்கான ஸ்பெஷல்…!!
Next post நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?