19 மாணவர்கள் மீது குளவித் தாக்குதல்…!!

Read Time:1 Minute, 7 Second

imagesஹல்தும்முல்ல வேவாகல பகுதியில் 19 மாணவர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பிரதேசத்தில் அமைந்துள்ள பத்கொட விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணிக்கம் என கருங்கல்லை கொடுத்து ஏமாற்றிய பெண்…!!
Next post ‘எழுக தமிழ்’ எதிர்கொள்ள வேண்டியவையும் அடைவும்…!!