21 வயது இளைஞனால் சிறுமி ஒருவருட காலம் துஷ்பிரயோகம்…!!

Read Time:1 Minute, 17 Second

4194-1-405a1328637f987e2d135eaff2a35049-300x185கல்நேவ – மல்படிகல பகுதியில் சிறுமி ஒருவரை ஒரு வருட காலத்திற்கு மேல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொலை ஒன்றுடன் தொடர்புடை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்று (08) கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ஈ.பி.ஆர்.எல் எஃப் சுபத்திரன் புலிகளால் படுகொலை!: அடுத்த சில மணிநேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது! (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-13)
Next post வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா?