வில்லனாக நடிக்க மறுத்த வில்லன் நடிகர்..!!

Read Time:1 Minute, 34 Second

201609131811593485_villain-nadigar-dont-act-to-villain_secvpfவில்லனாக நடித்த வந்த செல்லம் நடிகருக்கு வரவர வில்லன் வேடத்தில் நடித்து போரடித்துவிட்டதாம். அதனால், இனிமேலான படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில்கூட அவரை ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யச் சென்றிருந்தாராம்.

ஆனால், வில்லனாக நடித்து போரடித்துவிட்டது. வேண்டுமென்றால், ஏதாவது குணச்சித்திர வேடமென்றால் சொல்லுங்கள் பார்ப்போம் என்று அவரை திருப்பி அனுப்பிவிட்டாராம். தமிழ், தெலுங்கில் முன்னணி வில்லனாக வலம்வந்து கொண்டிருந்த செல்லம் நடிகரின் இந்த திடீர் முடிவு பிற வில்லன் நடிகர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுமைக் காலத்திலும் சொந்தக் காலில் நிற்கும் பாட்டி: இரக்கமே இன்றி அவரிடமும் பணம் பறித்த பொலிசார்…!! வீடியோ
Next post மனைவியின் வாயை கத்தியால் வெட்டிய கணவன் – குடும்பப் பிரச்சினை முற்றியதன் விளைவு..!!