இன்று நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!
Read Time:54 Second
ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் “S3” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்குகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதி;இன்று மாலை 5 மணிக்கு டிவிட்டரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Average Rating