ரெமோவை பார்க்க நர்ஸ் வேடத்தில் சென்ற ரசிகர்..!!

Read Time:42 Second

1475830309-4303நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவான ‘ரெமோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும், படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இப்படத்தில், சிவகார்த்திகேயன் நர்ஸ் பெண்ணாக வேடமிட்டு நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தைக் காண சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர், அவரைப் போலவே, நர்ஸ் கெட்டப்பில் வந்து கலக்கினார். அவரை திரையரங்கில் இருந்த அனைவரும் ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன..!!
Next post பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்..!!