அழகாக ஆங்கிலம் கதைக்கும் கிராமத்து குயில்… இது இவங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் பாஸ்…!! வீடியோ

Read Time:1 Minute, 22 Second

english_speech_001-w245இந்த காலத்தில் அனைத்து இடங்களிலும் பெரிதும் உபயோகப்படுத்தும் மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது. தாய்மொழியினை தவிக்கவிட்டுவிட்டு இந்த ஆங்கிலம் மொழிக்கு ஏன் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?…

பெரும்பாலான பெரிய பெரிய அலுவலகங்களில் தமிழில் பேசினால் ஏளானமாக பார்க்கும் சில மனிதர்களாலேயே நமது தாய்மொழியினை ஒதுக்கி வைத்துவிட்டு அந்நிய மொழியான ஆங்கிலத்தில் கதைக்கிறோம்.

இங்கு கிராமத்து குயில் ஒன்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எப்படி பிச்சி உதறுகிறது என்று பாருங்கள்…. ஈஸியா இங்கிலீஷ் பேச இவங்ககிட்ட கண்டிப்பா போகலாம் போல….

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு கொண்டால் இளமையாக இருக்கலாம்…!!
Next post பத்து நிமிடத்தில் பல்வலி குணமாக வேண்டுமா?