சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா…!!

Read Time:50 Second

201610161400117031_samantha-sivakarthikeyan-pair_secvpfசமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். அது குறித்த செய்தியை கீழே பார்ப்போம்…

சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். காதலர் நாகசைதன்யாவுடன் அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பு இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த படத்தில் சமந்தா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்து நிமிடத்தில் பல்வலி குணமாக வேண்டுமா?
Next post 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை…!!