ஆமா இவ்வளவு கூட்டமாக இந்த மனிதர்கள் என்ன செய்றாங்க?… பாருங்க உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கு…!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

human_pyramid_001-w245மிக உயரமான மனிதக் கோபுரங்களை நிர்மாணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்கோனாவில் அண்மையில் நடைபெற்றது.

18 ஆம் நூற்றாண்டிலிருந்து வருடாந்தம் இரு தடவைகள் இப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பல நகரங்களை சேர்ந்த 32 அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றன.

சுமார் 20 போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். விலாபிராங்கா நகரைச் சேர்ந்த அணி தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாக இப்போட்டியில் முதலிடம் பெற்றது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?
Next post கந்தளாயில் தொடரும் யானைகளின் அட்டகாசம்…!!