இந்த மாதிரி ஓட்டுன…..? விபத்தா நடக்குது நம்ம நாட்டுலே…!! வீடியோ

Read Time:1 Minute, 39 Second

amazing_truck_driver_001-w245இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அது மட்டும் இன்றி அனைவரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போவதற்கு பொதுவாக பேருந்து அல்லது இரயில் தான் நாம் அனைவரும் தேர்வு செய்யும்.

ஆனால் இப்போதெல்லாம் பேருந்து பயண செய்வது என்றாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. அதுவும் இரவு நேர பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். இப்போதெல்லாம் அரசு பேருந்தும் தனியார் பேருந்துகளும் போட்டி போடு ஓட்டி வரங்க இது தான் விபத்துக்கள் நடக்க காரணம்.

இந்த விடியோவில் ஒரு பேருந்தை யாராலும் போக முடியும் வழியில் அழகாக பேருந்தை எப்படி இயக்கி இயக்குறார் என்று நீங்களே இங்கு பாருங்கள். இந்த மாதிரி நம் நாட்டிலும் ஓட்டுன ஒரு விபத்தும் நடக்காது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சுவாரஸ்யமான இரகசியம்…!!
Next post இதயத் துடிப்பு நிற்கப் போகிறது: ஆபத்து ஆபத்து…!!