ஸ்ஸ்ஸ்….ஸ்மோக்கி உதடுகள் வேண்டுமா?

Read Time:2 Minute, 16 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1போட்டதே தெரியாமல் லிப்ஸ்டிக் போட்டால் தான் நன்றாக இருக்கும். அதனால் தான் நிறமில்லாமலும், லைட் பிங்க், இளம் ஆரஞ்ச போன்ற மெல்லிய நிறங்களிலும் வரும் லிப் பாம்களின் அன்றாட பயன்பாடு அதிகரித்தது.

தற்போது அது மாறி “ஸ்மோக்கி லிப்ஸ்” பெண்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. ஸ்மோக்கி என்றால் அடர்த்தியானது என்று அர்த்தம்.

பங்கியாண உடையணியும் பெண்கள் ஸ்மோக்கி லிப்ஸ்டிக் மேக்கப்பை சிறந்த பொருத்தமான ஒப்பனையாக கருதுகின்றனர். கண்களுக்கு அளிக்கும் கண் மையின் அடர்த்தியை குறைத்து, உதட்டை ஹைலைட் செய்வது அல்லது கண்கள் மற்றும் உதடுகள் இரண்டையும் அடர்த்தியாக ஒரே நேரத்தில் மேக்கப் செய்கின்றனர்.

இந்த மேக்கப் உடைகளுக்கு ஏற்ப தெரிவு செய்யப்படுகிறது. ஸ்கர்ட், கவுன், பென்சில் ஸ்கர்ட் போன்ற வெஸ்டர்ன் ஆடைகளுக்கு ஸ்மோக்கி லிப்ஸ் சிறப்பானதாக இருக்கும்.

பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் ஸ்மோக்கி உதடுகளை அதிகம் விரும்பி, அடிக்கடி இந்த மேக்கப்பை போட்டுக்கொள்கின்றனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் இயக்கத் தலைவர் பிரபா தொடர்பாக, ராஜீவ் அனுப்பிய இரகசியக் கடிதம்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -94) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
Next post கொடைக்கானலில் போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவர்-டிரைவர் பலி…!!