எது பன்னாலும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே….ஆக்டோபஸ் தந்திரம்…!! வீடியோ
ஆக்டோபஸ் என்றாலே ஒரு தில்லாலங்கடி ஆன ஒரு உயிரினம். எட்டு கைகளை கொண்ட இவை மூன்று இதயங்களால் உயிர் வாழக்கூடியவை. சுற்றுச்சூழலின் நிறம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்ட ஆக்டோபஸ்கள்,
பல நேரங்களில், இவற்றின் எதிரிகளான ஷார்க் மீன்கள், டால்பின்கள், ஈல்கள் போன்றவை ஆக்டோபஸ்சின் பக்கத்திலேயே நீந்தி செல்லும். ஆனால் இவற்றை கண்டுபிடிக்க அவற்றால் முடியாது.
தம்மை தாக்க வரும் எதுவாக இருந்தாலும் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு செல்லும். இங்கே பாருங்க இந்த ஆக்டோபஸ் தன்னை காப்பாத்திக் கொள்ள செய்யும் தந்திரம் இதுதானோ?
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating