விமானங்கள் வெள்ளையாக இருக்க என்ன காரணம்: உங்களுக்கு தெரியுமா?

Read Time:2 Minute, 48 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-1உலகளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வர்த்தகம் மற்றும் மிகவும் எளிமையான முறையில் அண்டை நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு விமானம் நல்ல முறையில் பயன்பட்டு வருகிறது.

எனவே பெரிய தொழிலதிபர்கள் முதல் அண்டை நாடுகள் பயணிக்கும் அனைவருக்கும் உறுதுணையாக விளங்கும் அனைத்து விமானங்களும் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று யோசித்தது உண்டா?

இதோ அதற்கான காரணங்கள்,

ஏழு வகை நிறங்களில் ஒன்றான வெள்ளை நிறமானது, மற்ற நிறங்களை விட அதிகமான வெயில் மற்றும் புறஊதாக் கதிர்வீச்சுக்கள் மூலம் தாக்கப்படாது, எனவே இந்த வெள்ளை நிறம் எப்போதுமே மங்காமல் இருக்கும்.

நிறங்களில் உள்ள மற்ற நிறங்களை விட வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமான வெப்பத்தை உள்வாங்காமல் இருக்கும். இதனால் விமானம் அதிகமாக சூடாவது தடுக்கப்படுகிறது.

விமானமானது, வானில் பறக்கும் போதும், தரையில் இருக்கும் போதும் இயல்பாக மற்றும் எளிதாக அனைவராலும் பார்க்கக்கூடிய நிலையில் இருப்பதற்கு வெள்ளை நிறமே முக்கிய காரணமாக உள்ளது.
வர்த்தகத்தின் போது, பெரும்பாலான விமானங்கள், விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். இதனால் அந்த விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால், அதில் லோகோவை மாற்ற மிகவும் எளிமையாக இருக்கிறது.

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்வதற்கு, ஒரு கோடியே 33 லட்சம் வரை செலவுகள் ஏற்படும். எனவே வண்ணங்களை அதிகமாக பயன்படுத்தினால், செலவும் அதிகரிக்கும் என்பதற்காக வெள்ளை நிறத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

strong>*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் தற்கொலையில் முடிந்த சிறுமியின் காதல் தோல்வி..!!
Next post இறந்து போன காதலி நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்…!!