காதலனுடன் லிப் டூ லிப்: காட்சியை வெளியிட்டார் இலியானா…!!
நடிகை இலியானா, தனது அவுஸ்திரேலிய காதலன் ஆன்ட்ரூ நீபோனுடன் லிப் டூ லிப் கொடுத்த காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகைகள் பலரும் தங்கள் காதல் வெளி உலகுக்கு தெரிந்துவிடக்கூடாது , அப்படி தெரிந்தால் தேவையற்ற வதந்திகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் தங்கள் காதலை மறைத்துவிடுவார்கள்.
ஆனால், இலியான அப்படி இல்லை. தனது அவுஸ்திரேலிய காதலனை அறிமுகப்படுத்தியபோதிலும், திருமணத்தை பற்றி மட்டும் வாய்திறக்க மறுக்கிறார்.
தனது காதலன் ஆன்ட்ரூவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்லும் இவர், அந்த புகைப்படங்களையெல்லாம் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating