பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்கும் பாசக்கார மகள்…!!

Read Time:1 Minute, 27 Second

625-500-560-350-160-300-053-800-748-160-7018 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aleexandra Khefren என்ற பெண்ணே இம்முடிவை எடுத்துள்ளார். அவர் ஐரோப்பாவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இதுகுறித்து Aleexandra Khefren கூறியதாவது, எதிர்வரும் பிப்ரவரி மாதம் அவரது பெற்றோர்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும். அதற்குள் அவர்களுக்கு ஒரு வீடு வாங்க பணம் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.

அதற்கு வேறு வழி இல்லாததால் இம்முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர் தனது கன்னித்தன்மையை குறைந்தபட்சம் 8,50,964 யூரோவிற்கு( 7 கோடி 30 லட்சம்) விற்க பிரபல இணைய நிறுவனத்தை நாடியுள்ளார்.

15 வயதில் கண்ட Indecent Proposal என்ற படத்தின் தாக்கமே தனது இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என Aleexandra Khefren தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பணம் தான் வெளிநாடு சென்று படிக்க உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த ஆண்..!!
Next post ஜேர்மன் சான்சலரிடம் கண் கலங்கி நின்ற அகதி சிறுவன்! மனதை உருக்கும் வீடியோ…!!