காருடன் மழை வெள்ளத்தில் மூழ்கிய நபர்: ரிஸ்க் எடுத்து மீட்கும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 8 Second

safe_man_flood_001-w245இயற்கை அனர்த்தங்களுக்குள் சிக்கிவர்களை மீட்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மீட்பவர்களும் அனர்த்தத்திற்குள் சிக்காமல் இருப்பது என்பது ரிஸ்க்கான விடயமாகும்.

இவற்றையெல்லாம் தாண்டி அவர்களை மீட்டு உதவுவது என்பது ஒரு தனியான மன நிறைவினைத் தரக்கூடிய விஷயம் ஆகும்.

இவ்வாறு கட்டாரில் ஏற்பட்ட பாரிய மழை வெள்ளத்தில் காருடன் சிக்கி உதவிக்காக தவித்த நபரை மீட்கும் காட்சியே இதுவாகும். இது ஒரு வரலாற்றுப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுடைய கணவர் நல்லவரா? கண்டுபிடிக்க இதோ சூப்பரான டிப்ஸ்…!!
Next post சிக்கனை கழுவி சமைத்தால் ஆபத்து…!!