தம்மத்துண்டு காருக்குள் ஒரு கிராமமே பயணிப்பதை பாருங்க… நம்ப முடிகிறதா உங்களால்? வீடியோ

Read Time:1 Minute, 16 Second

car_childs_001-w245இன்று பெரும்பாலான மக்களின் ஆசை எதுவென்றால் சொந்தமாக கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று தான் இருக்கிறது. இதற்காக அவர்கள் உழைக்கும் நேரம் மிக அதிகமாகவே இருக்கிறது.

சரி கார் வைத்திருக்கும் வீடுகளில் எத்தனை பேர் அதில் பயணிப்பார்கள்?… குறைந்தது 4 அல்லது 6 பேர் தான் பயணிப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் இங்கு காணவிருக்கும் காட்சி உச்சக்கட்ட ஆச்சரியத்தினை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை… தம்மாத்துண்டு காருக்குள் ஒரு சிறிய கிராமமே வருகிறது பாருங்க…

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சல்மான் கானுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பேன்: ஷாருக் கான்…!!
Next post எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது: சுருதிஹாசன்…!!