தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..!!

Read Time:41 Second

jayalalitha83542-600-06-1480964281சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார்.

இதயம் செயழிலந்ததால் முதலமைச்சர் காலமானதாக அப்பல்லே மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவுக்கு வயது 68.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க ஒரு ஸ்பூன் போதுமே…!!
Next post ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்… லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!!