என்ன ஒரு அசத்தலான தொழில்நுட்பம்: இதை பார்த்தால் விடவே மாட்டீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 4 Second

coconut_peeling_001-w245வேலைகளை இலகுவாக்க பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்த மனிதன் மரத்தில் இலகுவாகவும், விரைவாகவும் ஏறுவதற்கான இயந்திரத்தினையும் கண்டுபிடித்துவிட்டான்.

இப்படியிருக்கையில் தற்போது தேங்காய் உரிப்பதற்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஒரு எளிய பொறி உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்தக்கூடிய இப் பொறியினை இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!
Next post காவுகொள்ளப்பட்ட காணிகள்…!! கட்டுரை