விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோடி! காரணம்?

Read Time:1 Minute, 24 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-7பிரித்தானியா விமானத்திலிருந்து ஜோடி ஒன்றை பொலிசார் வெளியேற்றி சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து துருக்கி புறப்பட இருந்த Thomas Cook விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த நிகழ்வை பயணி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், விமானத்தில் நான்கு பொலிசார் நுழைகின்றனர். பின்னர், நபர் ஒருவரை தனது உடமைகளை எடுத்துக்கொண்டு பொலிசாருடன் வருகிறார்.

அவருக்கு பின்னால் பொலிசாருடன் பெண் ஒருவரும் வருகிறார். சம்பவத்தை போனில் பதிவு செய்யும் பயணிகளை பார்த்த பெண் அவர்களை கடுமையான சொற்களால் திட்டுகிறார்.

குறித்த ஆண் அளவுக்கு அதிகமாக மது அருந்திய காரணத்தினால் அவர்கள் இருவரையும் பொலிசார் விமானத்தில் இருந்த வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால், விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து…!!
Next post சிறுமிக்கு நேர்ந்த அநியாயம்: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள்..!!