யானையின் அபாரமான செயல்: இதைவிட வளர்ப்பவருக்கு என்ன வேண்டும்? வீடியோ

Read Time:1 Minute, 23 Second

elephant_lorry_001-w245இன்றெல்லாம் பிள்ளைகளை தமது சொற்கேட்டு வளரச் செய்வதற்கு பெற்றோர் எத்துணை கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவோம். இவ்வாறான கஷ்டங்களும் சில சமயங்களில் வீணாகிப் போன சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

இப்படியானவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த யானையின் செயற்பாடு அமைகின்றது. அதாவது ட்ரக் வண்டி ஒன்றில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பாகனின் அறிவுரையைக் கேட்டு யானை தானாகவே அவ் வண்டியில் ஏறிக்கொள்கின்றது.

ஐந்தறிவுகொண்ட இந்த யானையால் இவ்வாறு செயற்பட முடியும் எனின் ஏன் ஆறறவு கொண்டவர்களால் செயற்பட முடியாது? சிந்திப்போம் செயற்படுவோம்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயம் ரவி- விஜய் பட தலைப்பு வெளியானது..!!
Next post இராணுவத்தின் கோரப்பிடியில் யாழ்ப்பாணம்…!! கட்டுரை